December 29, 2025

Tamil Think Daily

Tamil News

ஃப்ரீ மூவி ஆப்ஸ் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு!

நீங்கள் ஒரு படத்தை கிளிக் செய்யும்போது, அறியாமலேயே உங்கள் போனில் மால்வேர் (Malware) அல்லது ஸ்பைவேர் (Spyware) பதிவிறக்கம் ஆகலாம்.